tag:blogger.com,1999:blog-5169111866279204766.post224287900435626076..comments2024-03-11T15:17:44.207+05:30Comments on காரஞ்சன் சிந்தனைகள்: இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!- காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5169111866279204766.post-89191222835032078932013-11-03T18:07:57.659+05:302013-11-03T18:07:57.659+05:30கவியமுதம் கற்கண்டாய் இனித்தது! மாயவனின் அருளாலே மக...கவியமுதம் கற்கண்டாய் இனித்தது! மாயவனின் அருளாலே மக்கள் நலம் பெற வேண்டிய தங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும் நல்வாழ்த்துகளும்! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-66224917391227151372013-11-03T18:04:42.313+05:302013-11-03T18:04:42.313+05:30நன்றி நண்பரே! தீபாவளியைக் கொண்டாட எப்போதும் என் கி...நன்றி நண்பரே! தீபாவளியைக் கொண்டாட எப்போதும் என் கிராமத்திற்கு சென்றுவிடுவேன்.அம்மா, தம்பி,தங்கைகள் ஒன்று கூடும் போது நாங்கள் சிறு வயதில் அந்த வீட்டில் தீபாவளி கொண்டாடிய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வோம்!
தங்களின் வாழ்த்து ம்கிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-33490370115508120992013-11-03T17:59:09.135+05:302013-11-03T17:59:09.135+05:30நன்றி ஐயா! தங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்...நன்றி ஐயா! தங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-35878486591518778062013-11-03T05:16:52.875+05:302013-11-03T05:16:52.875+05:30
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! ...
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-74639656603102986272013-11-02T20:12:40.757+05:302013-11-02T20:12:40.757+05:30உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீப...உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-16022655081362755512013-11-02T14:52:51.314+05:302013-11-02T14:52:51.314+05:30எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-52624808069442803812013-11-02T07:37:51.873+05:302013-11-02T07:37:51.873+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-78465173659486132132013-11-01T22:55:34.759+05:302013-11-01T22:55:34.759+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய த...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தித்திப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.

படத்தேர்வுகள் + பதிவு அருமை. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

அன்புடன் VGK
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-76778518666397759622013-11-01T19:55:51.681+05:302013-11-01T19:55:51.681+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-56440546417082111422013-11-01T19:55:32.375+05:302013-11-01T19:55:32.375+05:30தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி...தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-18928685880052345352013-11-01T18:12:32.988+05:302013-11-01T18:12:32.988+05:30இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-46122609588793210242013-11-01T17:48:54.215+05:302013-11-01T17:48:54.215+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ!இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com