tag:blogger.com,1999:blog-5169111866279204766.post663630234295470568..comments2024-03-11T15:17:44.207+05:30Comments on காரஞ்சன் சிந்தனைகள்: திரு வைகோ அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவுவிழா-பாராட்டுமடல்!-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5169111866279204766.post-360325853161940422022-04-02T19:35:04.802+05:302022-04-02T19:35:04.802+05:30Casino Game For Sale by Hoyle - Filmfile Europe
› ...Casino Game For Sale by Hoyle - Filmfile Europe
› https://vannienailor4166blog.blogspot.com/ casino-games › casino-games › casino-games › nba매니아 casino-games Casino Game for goyangfc.com sale by Hoyle on Filmfile Europe. Free shipping 1xbet korean for most countries, no download required. Check the septcasino deals we have.natoezahnerhttps://www.blogger.com/profile/15728428282918834034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-21222204810311063982014-11-23T20:53:59.793+05:302014-11-23T20:53:59.793+05:30தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்...தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-4815178679628287462014-11-23T12:42:43.222+05:302014-11-23T12:42:43.222+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-65006355136189217202014-11-15T22:17:14.893+05:302014-11-15T22:17:14.893+05:30தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க...தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-66493339821000936032014-11-15T19:19:12.265+05:302014-11-15T19:19:12.265+05:30ஆழிசூழ் இவ்வுலகில்
வாழிய நீர் பல்லாண்டு!
அருமையான...ஆழிசூழ் இவ்வுலகில்
வாழிய நீர் பல்லாண்டு!

அருமையான கவிதை.பாராட்டுக்கள்... வாழ்த்துகள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-49091149575869909522014-11-11T07:11:39.644+05:302014-11-11T07:11:39.644+05:30தங்களின் வருகை மகிழ்வளித்தது! திரு வை கோ அவர்களை வ...தங்களின் வருகை மகிழ்வளித்தது! திரு வை கோ அவர்களை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-17154402567909542202014-11-11T07:11:21.366+05:302014-11-11T07:11:21.366+05:30தங்களின் வருகை மகிழ்வளித்தது! பாராட்டிற்கு மிக்க ...தங்களின் வருகை மகிழ்வளித்தது! பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-8049015466132997572014-11-11T07:10:34.593+05:302014-11-11T07:10:34.593+05:30தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி !தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி !காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-83834521628708750892014-11-11T06:05:12.685+05:302014-11-11T06:05:12.685+05:30அழகான பாராட்டுக்கவிதை. பாராட்டுகள்.
\\தமிழ் வளரத்த...அழகான பாராட்டுக்கவிதை. பாராட்டுகள்.
\\தமிழ் வளரத்தொண்டாற்றும்
உமைப்போற்றும் வலையுலகம்!
ஆழிசூழ் இவ்வுலகில்
வாழிய நீர் பல்லாண்டு!\\
கோபு சார் அவர்களை உங்களுடன் இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய வாழ்த்துகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-9423277341699849712014-11-11T05:08:56.266+05:302014-11-11T05:08:56.266+05:30அன்பின் சேஷாத்ரி - பாராட்டு மடல் கவிதை அருமை - மிக...அன்பின் சேஷாத்ரி - பாராட்டு மடல் கவிதை அருமை - மிக மிக இரசித்தேன் - அருமை நண்பர் வை.கோ கொடுத்து வைத்தவர்.

அன்பின் வை.கோ மற்றும் சேஷாத்ரி
பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-73584689267731702662014-11-10T21:29:13.117+05:302014-11-10T21:29:13.117+05:30பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றேன் ஐயா! பின்னூட்டம் வழி...பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றேன் ஐயா! பின்னூட்டம் வழியும் தெரிவித்துல்ளேன்! மிக்க நன்றீ சார்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-59907119626328908482014-11-10T21:08:12.525+05:302014-11-10T21:08:12.525+05:30அன்புடையீர்,
வணக்கம்.
http://gopu1949.blogspot.i...அன்புடையீர்,

வணக்கம்.

http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன். அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.

அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-17483774007807194572014-11-10T17:39:24.139+05:302014-11-10T17:39:24.139+05:30பாராட்டுக் கவிதை தேவை திரு வை.கோ விற்கு. வலை உலகின...பாராட்டுக் கவிதை தேவை திரு வை.கோ விற்கு. வலை உலகின் நாயகனாய் திகழும் வை. கோ. மிக அருமையாக சிறுகதைப் போட்டி நிகழ்வை நடத்தியிருந்தார். நேரம் தெரிந்து கவிதை வழங்கி வாழ்த்திய உங்கள் கவிதை அருமை. மிகச் சரியாக எழுதியிருக்கின்றீர்கள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-48063205868230615802014-11-09T21:46:35.928+05:302014-11-09T21:46:35.928+05:30தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-62883507157368870832014-11-09T21:45:21.906+05:302014-11-09T21:45:21.906+05:30பாராட்டுக் கவிதை அருமை! பரிசுகல் பல பெற்றமைக்கு வா...பாராட்டுக் கவிதை அருமை! பரிசுகல் பல பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!-தக்ஷிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-33181445666373562612014-11-09T08:25:41.863+05:302014-11-09T08:25:41.863+05:30தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-53111092008921782502014-11-09T08:25:19.067+05:302014-11-09T08:25:19.067+05:30தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-378775025004713132014-11-09T07:57:53.744+05:302014-11-09T07:57:53.744+05:30கவிதை அருமை கவிஞரேகவிதை அருமை கவிஞரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-21268053860415958952014-11-09T00:15:00.425+05:302014-11-09T00:15:00.425+05:30திரு வைகோ அவர்களை பரவசப்படுத்தும் வாழ்த்துக்கள் . ...திரு வைகோ அவர்களை பரவசப்படுத்தும் வாழ்த்துக்கள் . பாராட்டும் படி படைத்த பாவெல்லாம் உம் புகழ் பேசும். அருமை அருமை. வாழ்த்துக்கள் ...!
திரு வைகோ அவர்களுக்கும் என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!

என் தளம் வருகை தர வேண்டுகிறேன்.
http://kaviyakavi.blogspot.com/2014/10/blog-post_25.html#comment-formIniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-19480989454850187482014-11-08T21:45:06.258+05:302014-11-08T21:45:06.258+05:30தங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்வளித்தது! நன்றி...தங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்வளித்தது! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-36708480298667646292014-11-08T21:43:35.958+05:302014-11-08T21:43:35.958+05:30பாராட்டுக் கவிதை அருமை! திரு வைகோ அவர்களுக்கு என் ...பாராட்டுக் கவிதை அருமை! திரு வைகோ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! தொடர்க உமது வலையுலக சேவை!இராமன் இ.சே.https://www.blogger.com/profile/12694683766591644756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-37973059865977787332014-11-08T21:40:34.366+05:302014-11-08T21:40:34.366+05:30தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐய...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-10128918487728745862014-11-08T18:20:15.205+05:302014-11-08T18:20:15.205+05:30’பா’ எழுதி
பா ராட்டியுள்ள
பா சமுள்ள
பா ண்டிச்சேரி
...’பா’ எழுதி
பா ராட்டியுள்ள
பா சமுள்ள
பா ண்டிச்சேரி
பா வலுருக்கு என்
பா ராட்டுகள்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com