சனி, 26 ஜனவரி, 2013

வெற்றியின் குறியீடாய்! -காரஞ்சன்(சேஷ்)






விண்ணில் பறவைகள் பாரீர்
வெற்றியின் குறியீடாய்! 

உலகம் சுருங்கிடலாம்- மனித

உள்ளங்கள் சுருங்குவதேன்? 

ஒற்றுமையை வலியுறுத்தி- வானில்

உங்கள் அணிவகுப்போ? 

காற்றைக் கிழித்துப் பறப்பதொன்றும்

கடினமில்லை! ஒன்றிணைந்தால்! 

நற்றலமையின்கீழ் நாமெலா மொன்றுபட்டால்

வெற்றிக்கனிவந்து வீழாதோ நம்கையில்!

                                       -காரஞ்சன்(சேஷ்)

18 கருத்துகள்:

  1. வெற்றிக்கனிவந்து வீழாதோ நம்கையில்!//நிச்சயம் வெற்றி உங்களுக்கும் உண்டு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. காற்றைக் கிழித்துப் பறப்பதொன்றும்

    கடினமில்லை! ஒன்றிணைந்தால்!

    இனிய குடியரசு தின நாளில் அருமையான சிந்தனை .. பாராட்டுக்கள் ,,
    இனிய வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கவிதை... ஒற்றுமை இருந்தால் அனைத்தும் ஆனந்தம்....

    பதிலளிநீக்கு
  4. விண்ணில் பறவைகள் பாரீர்
    வெற்றியின் குறியீடாய்! //
    ஆம், பறவைகள் வெற்றியின் குறியீடு தான்.
    வாழ்த்துக்கள் கவிதைக்கு.

    பதிலளிநீக்கு
  5. காற்றைக் கிழித்துப் பறப்பதொன்றும்

    கடினமில்லை! ஒன்றிணைந்தால்! //

    அருமை

    பதிலளிநீக்கு
  6. //காற்றைக் கிழித்துப் பறப்பதொன்றும்
    கடினமில்லை! ஒன்றிணைந்தால்! //

    //விண்ணில் பறவைகள் பாரீர்
    வெற்றியின் குறியீடாய்! //

    அருமை அருமை அருமையான ஆக்கம். பாராட்டுக்க்ள்.

    பதிலளிநீக்கு