ஞாயிறு, 29 ஜூன், 2014

சிறுகதை விமர்சனத்திற்குப் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 22 – ‘வடிகால்'
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

 வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும்  விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்!

VGK 22 – ‘வடிகால்'
சிறுகதைக்கான இணைப்பு இதோ


பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என்  விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html

-----------------------------------------------------------------------------------------------------------------
 
 
VGK 21 – ‘மூக்குத்தி'
சிறுகதையின் விமர்சனத்திற்கு என் மனைவிக்கு
இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

 வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும்  விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எங்களது மனமார்ந்த நன்றிகள்!

VGK 21 – ‘மூக்குத்தி'
சிறுகதைக்கான இணைப்பு இதோ


பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என் மனைவியின் விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html

வாழ்த்திய / வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

20 கருத்துகள்:

 1. பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும்
  தங்களுக்கும் [VGK 22 / 02 / 03], தங்கள் துணைவியார்
  அவர்களுக்கும் [VGK 21 / 02 / 03] என் மனமார்ந்த
  பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.

  இந்த இரு வெற்றிகளையும் பெருமையுடன் இங்கு
  தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

  மேலும் மேலும் வாராவாரம் இதே போட்டிகளில் தாங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகள் பெற சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையட்டும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 3. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது. தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!

   நீக்கு
 4. உங்கள் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. அன்பின் சேஷாத்ரி என்கிற காரஞ்சன் ( சேஷ் )

  ஒரே கதைக்கு தாங்களும் தங்கள் மனைவியும் தனித்தனியாக விமர்சனம் எழுதி இருவருமே முதல் பரிசினைத் தனித்தனியாகத் தட்டிக் கொண்டு வந்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 6. அன்பின் சேஷாத்ரி மற்றும் எழிலி சேஷாத்ரி - மேன்மேலும் பலப் பல பரிசுகள் இருவரும் சேர்ந்தே பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு