கட்டு கால்நடை மானுடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டு கால்நடை மானுடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஆகஸ்ட், 2013

கட்டுண்ட கால்நடைகள்!-காரஞ்சன்(சேஷ்)

                                                        கட்டுண்ட கால்நடைகள்!


மடித்துக் கட்டியதில்
மடிந்ததே மானுடம்!
கண்ணுறும் போதே
கண்ணீர் பெருகிடுதே!

பிஞ்சு நெஞ்சங்கள்
பிடித்த குடையின்கீழ்
நனையாமல் நனைகிறதே
நாயொன்று அன்புமழையில்!

சேருமிடம் பொறுத்தே
செல்வாக்கு  அமைந்திடுமோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: மின்ஞசல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!