சுவர் ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவர் ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 மே, 2014

கைவண்ணம்! -காரஞ்சன்(சேஷ்)


அழுக்கு உடையுடனே
அழகோவியம்
வரைகின்றார்! 

வரைகையில் 
வானமும்  பூமியும்  
வசப்படுதே
 இவர் கையில்! 

எண்ணத் தெளிவாலே
வண்ணம் மிளிர்கிறது!

வாய்ப்புகள் பெருகி-இவர்
வாழ்வினிமை ஆகட்டும்!

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி