சனி, 18 அக்டோபர், 2014

வரிக்கு வரி! -காரஞ்சன்(சேஷ்)


வரிக்கு வரி!

முகவரி தேடிவந்து
அகம்கவர்ந்த சுகவரிகள்!

புரிதலின் வெளிப்பாடு
விரிகிறதோ வரிகளிலே!

சரியான புரிதலுக்கு
வரிவிலக்கில் இடமுண்டு!

வரிவடிவில் வந்திங்கு
வாரி அணைக்கின்றார்!

பிரிவின் துயரத்தைப் 
பரிவால் தணிக்கின்றார்!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ

22 கருத்துகள்:

 1. பிரிவின் துயரத்தைப்
  பரிவால் தணிக்கின்றார்!//

  கவிதையும், பொருத்தமான படமும் அருமை.
  உங்களுக்கும், படம் தந்து உதவியவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் உடனடி வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு
 2. படத்திற்குப் பொருத்தமான கவிதை! வரிவிலக்கை இரசித்தேன்! -தக்‌ஷி

  பதிலளிநீக்கு
 3. மிக அழகான அர்த்தமுள்ள சிறப்பான சிந்தையைக்கவரும் படத்தைத்தேடிக் கொடுத்துள்ளவருக்கு என் முதற்கண் நன்றிகள்.

  மிகவும் பிடித்த வரிகள்:

  வரிவடிவில் வந்திங்கு வாரி அணைக்கின்றார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 4. வரிவடிவில் வந்தனைத்த கவிதை வரிகள் அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 5. படமும் அருமை
  கவியும் அருமை
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 6. வரிகள் அருமை! இரசித்தேன்! தொடர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 7. பிரிவின் துயரத்தைப்
  பரிவால் தணிக்கின்றார்!

  வரிதோறும் இனிமை-மனதில்
  வருகிறது குளுமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 8. அன்பின் சேஷாத்ரி - கவிதை அருமை - தமிழ் மண வாக்கு : 4 -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா! த.ம 4 க்கும் நன்றி!

   நீக்கு
  2. அருமையான கவிதை. பாராட்டுகள் சேஷாத்ரி.

   நீக்கு
  3. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 9. BEAUTIFUL, WONDERFUL, EXCELLENT..... ASHA PRAKASHKUMAR

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு