செவ்வாய், 21 அக்டோபர், 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!- காரஞ்சன்(சேஷ்)

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்த தீபாவளி நன்னாளில், பழைய தீபாவளி மலர்களில் வெளிவந்த, நான்

இரசித்த  சில படங்கள்  தங்களையும் மகிழ்விக்கும் என எண்ணுகிறேன்!

நன்றி: ஆனந்தவிகடன் தீபாவளி மலர்:1961

நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்: 1959

                                             நன்றி: கல்கி தீபாவளி மலர்:1950

                                    நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்:1954

                                         நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்:1969

எல்லோருக்கும்  மகிழ்வளிக்கும் நன்னாளாய் தீபாவளித் திருநாள் அமைய
எனது வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)

தீபாவளி வாழ்த்துப்பட உதவி: கூகிளுக்கு நன்றி!

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 2. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். நானும் பழைய தீபாவளி மலரில் இது போல் கிடைக்குமா என்று நேற்று பார்த்தேன். கிடைக்கவில்லை.
  நீங்கள் அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள் . அனைத்தும் மிக அருமை. படித்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 3. படங்களின் பதிவு இனிய நினைவலைகளை மீட்டுத்தருவதாக உள்ளன. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 5. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் சேஷாத்ரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 6. மலரும் விகடன் நினைவுகள், அந்நாளைய ஜோக்குகளை நினைவுபடுத்தின. இப்போது யாரும் அப்படி எழுதுவதில்லை. தொடர்ந்து கருத்துரைகள் எழுத் இயலாவிடினும், தங்கள் படைப்புகளை அவ்வப்போது படித்து வருகிறேன். குறிப்பாக அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பதிவுகளில் உங்களைக் காண்கிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு