வாழ்க சுதந்திரம்! வளர்க நம்தேசம்!
அடிமைத்தளை அகன்று
ஆயின ஆண்டுகள்
அறுபத் தொன்பது!
இந்நாட்டின் விடுதலைக்கு
தன்னலமற்ற தலைவர்கள்
ஈந்தனர் இன்னுயிரை!
முன்னோர்களின் தியாகத்தை
இன்றைய தலைமுறைக்கு
இந்நாளில் எடுத்துரைப்போம்.
இனிவரும்காலம்
இளைஞர்கள் காலம்!
வன்முறை அகற்றிடுவோம்!
வனங்களைக் காத்திடுவோம்!
மாசிலாச் சூழல்
மலர்ந்திட வழிகாண்போம்!
உழவுத் தொழிலின்
உயர்வினைப் போற்றுவோம்!
அனைவருக்கும் கல்வி
அளித்திட வகைசெய்வோம்!
போதைப் பழக்கத்தை
போக்கிட வழிகாண்போம்!
தன்னிறைவுடன் தாய்த்திருநாடு
என்றும் மிளிர்ந்திட
இந்நாளில் கொடியேற்றி
ஏற்றிடுவோம் உறுதிமொழி!
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
ஆயின ஆண்டுகள்
அறுபத் தொன்பது!
இந்நாட்டின் விடுதலைக்கு
தன்னலமற்ற தலைவர்கள்
ஈந்தனர் இன்னுயிரை!
முன்னோர்களின் தியாகத்தை
இன்றைய தலைமுறைக்கு
இந்நாளில் எடுத்துரைப்போம்.
இனிவரும்காலம்
இளைஞர்கள் காலம்!
வன்முறை அகற்றிடுவோம்!
வனங்களைக் காத்திடுவோம்!
மாசிலாச் சூழல்
மலர்ந்திட வழிகாண்போம்!
உழவுத் தொழிலின்
உயர்வினைப் போற்றுவோம்!
அனைவருக்கும் கல்வி
அளித்திட வகைசெய்வோம்!
போதைப் பழக்கத்தை
போக்கிட வழிகாண்போம்!
தன்னிறைவுடன் தாய்த்திருநாடு
என்றும் மிளிர்ந்திட
இந்நாளில் கொடியேற்றி
ஏற்றிடுவோம் உறுதிமொழி!
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஅருமை! தொடர்க! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி!
நீக்குசிறந்த எண்ண வெளிப்பாடு
பதிலளிநீக்குபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
தகவலுக்கு நன்றி ஐயா!
நீக்குவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
பதிலளிநீக்குபணம் அறம் இணையதளம்
ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்
உதவிக்கு பயன்படுத்து லிங்க்