திங்கள், 9 நவம்பர், 2015

இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்!-காரஞ்சன் (சேஷ்)

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்  என் இனிய
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!


         
     புத்தாடை, மத்தாப்பு, பொங்கிவரும் புன்சிரிப்பு                  
   எத்திக்கும் ஒளிபரப்பும் ஏற்றிவைத்த தீபங்கள்     
   தித்திக்கும் இனிப்புவகை, தீபாவளித் திருநாளில்!    
   இல்லங்கள்  தோறும் இன்பம் தழைக்கட்டும்!  
   நல்லோர்கள் ஆசிகளால் நம்வாழ்வு சிறக்கட்டும்!
   பொல்லா எண்ணங்கள் இல்லாமல் மறையட்டும்!   
  எல்லோரும் இன்புற்று இந்நாடு உயர்வடைய
  பல்லாண்டு வாழ்கவென பகிர்ந்திடுவோம் வாழ்த்துகளை!
                                                                                                     
-காரஞ்சன் (சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு

  4. நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  6. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  8. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு