மரம் வளர்ப்போம் வெட்டாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரம் வளர்ப்போம் வெட்டாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூலை, 2013

கிளை தழைக்க! - காரஞ்சன்(சேஷ்)


                                                        கிளை தழைக்க!

வெட்டி  முறித்தாயோ?
வியர்வை பெருகியதோ?
பாழும் மனிதா!
வீழும் நிலையிலும்
நிழல் கொடுக்கும் மரமுனக்கு
போதி மரமாகி
புத்தி புகட்டாதோ?
அழித்திடும் இழிசெயலை
அடியோடு வெட்டியெறி!
தழைத்த மரம் பெருகிடத்தான்
தரணியில் நம் கிளை தழைக்கும்!

                                              -காரஞ்சன்(சேஷ்)

மின்னஞ்சலில் படம் அனுப்பிய நண்பருக்கு நன்றி!