செவ்வாய், 8 ஜனவரி, 2013

நிஜமல்ல நிழல்!- காரஞ்சன்(சேஷ்)


நிஜமல்ல நிழல்!

கையில் மலரேந்தி 
கண்மூடி நிற்கின்றாய்!
நிழலாய்க் கரமொன்று
நீள்கிறதே உன்முன்னால்!

வாழ்க்கைப் பயணத்தில்
வழியெங்கும் நிழல்வலைகள்
வீழாமல் இருப்பதற்கு
விழித்திரு கண்ணே நீ!

                           -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை.

16 கருத்துகள்:

 1. வீழாமல் இருப்பதற்கு
  விழித்திரு கண்ணே நீ!

  வாழ்த்துகள் எச்சரிக்கைக்கு ..!

  பதிலளிநீக்கு
 2. நட்பு எப்போதுமே சிறந்தது அதுவும் சின்னஞ் குழந்தைகளின் நட்பு நம்மைவிட ஆழமானது

  பதிலளிநீக்கு
 3. வாழ்க்கைப் பயணத்தில்
  வழியெங்கும் நிழல்வலைகள்
  வீழாமல் இருப்பதற்கு
  விழித்திரு கண்ணே நீ!//

  சிறு வயது முதலே குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தேவை என சொல்லும் கலி காலத்துக்கு ஏற்ற கவிதை.

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 5. ''..வீழாமல் இருப்பதற்கு
  விழித்திரு கண்ணே நீ!..''

  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 6. நிழல் வலைகள் மட்டுமல்ல, நிஜ வலைகளும் விழக்கூடும்....

  சிறப்பான கவிதை நண்பரே.....

  பதிலளிநீக்கு
 7. வீழாமல் இருப்பதற்கு
  விழித்திரு கண்ணே நீ!

  வீழ்த்திடும் இந்தச் சொற்கள் ... சூப்பர்

  பதிலளிநீக்கு