செவ்வாய், 21 ஜனவரி, 2014

பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்ந்தேன்!- காரஞ்சன்(சேஷ்)


இந்தப் புகைப்படங்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய என் நண்பருக்கு மிக்க நன்றி!

கீழேயுள்ள புகைப்படங்கள் என்னவென்று கண்டுபிடியுங்களேன்!


நம்புங்கள்! இவையனைத்தும் சோப்புகள்தானாம்!

-காரஞ்சன்(சேஷ்)

18 கருத்துகள்:

 1. அருமையான கலைவண்ணம். பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 2. சோப்புகளில் வனைந்த
  ஷேப்புகள்.... ரசிக்கவைத்தன..
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொன்றும் அற்புதம்...

  என்னே கைவண்ணம்...! நன்றி...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  ஒவ்வொரு படங்களும் என்மனதை கவர்ந்துள்ளது ... மிக அழகு... தேடலுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. கண்களைக் கவர்ந்தன... பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 6. இவை அனைத்தும் சுவையான கேக்குகள் என்றே நினைத்தேன். நீங்கள் சொல்லிய பிறகுதான் அவை சோப்புகள் என்று தெரிந்தது. நல்ல மார்க்கெட்டிங். இந்தியாவில் ஏன் அது மாதிரி மார்க்கெட்டிங் செய்யவில்லை என்று தெரியவில்லை! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 8. அழகான படங்கள்.... கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 10. நீரில் கரைந்து
  காணாமல் போகும் சோப்பே
  உன்னை கண்கவர் வடிவங்களாக்கிய
  கலைஞனுக்கு பாராட்டுக்கள்
  அதை நமக்கு காட்சிபடுத்திய
  உமக்கும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - அருமையான படங்கள் - சோப்பில் கை வண்ணம் பளிச்சிடுகிறது - அனுப்பிய நண்பருக்கும் பகிர்ந்த தங்களுக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு