வியாழன், 1 ஜனவரி, 2015

புத்தாண்டே வருக! வருக!-புத்தாண்டு நல்வாழ்த்துகள்!-காரஞ்சன்(சேஷ்)


வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஊற்றுநீர் உயர்ந்து ஊர்கள் தழைத்திடவே
சேற்று வயல்களெலாம் செந்நெல் விளைந்திடவே
வேற்று கிரகங்களுக்கு விண்கலன்கள் விரைந்திடவே
குற்றங்கள் குறைந்து நல் மாற்றம் விளைந்திடவே
காற்றின் மாசகற்றி கடும்பிணி ஒழிந்திடவே
மாற்றங்கள் விளைவித்து ஏற்றங்கள் சேர்த்திடும்
ஈற்றினிலே மூவைந்தை ஏந்திவரும் புத்தாண்டே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

18 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். - VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 2. //ஈற்றினிலே மூவைந்தை ஏந்திவரும் புத்தாண்டே!//

  மூவைந்து பதினைந்து :))))) 2 0 1 5 ! OK ரசித் தே ன் !

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள், சேஷ்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 5. சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
  புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 6. அன்பின் சேஷாத்ரி

  அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

  தாமதமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  2015 என்பதை அழகாக தங்களுக்கே உரித்தான முறையில் மூவைந்து எனக் குறிப்பிட்டது நன்று - மிகவும் இரசித்தேன்,

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 7. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ததங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி!

   நீக்கு