ஞாயிறு, 23 நவம்பர், 2014

வழி காண்போம்!- காரஞ்சன்(சேஷ்)

 
அழுக்கைக் களைந்தநீர்
ஆனதே சாக்கடையாய்!
சாக்கடையின் தேக்கநிலை
போக்குகின்றார் குழியிறங்கி!
இழித்தவரைப் பழிப்பவர்தம்
அழுக்கடைந்த மனக்கழிவை
வழித்துத் துடைத்தெறிய
வழிகாண்போம் மானிடரே!
-                                                    -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு "ஒளிப்படக் கவிதை" போட்டிக்காக எழுதிய கவிதை!

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 2. //அழுக்கடைந்த மனக்கழிவை
  வழித்துத் துடைத்தெறிய
  வழிகாண்போம் மானிடரே!///
  நன்று சொன்னீர் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  இரசிக்கவைக்கு வரிகள் சொல்லிச்சென்ற விதம் சிறப்பு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி

   நீக்கு
 5. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

  http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_4.html

  முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி! தங்கலொஇன் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களது புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   நீக்கு