VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டி நிறைவு விழா!
வலையுலக சொந்தங்களுக்கு வணக்கம்!
வலையுலக சொந்தங்களுக்கு வணக்கம்!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுவிட்டது.
நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும்,
எழுச்சியுடனும் நடைபெற்று வரும் இவ்வேளையில் பல்வேறு விருதுகள் வழங்கி, போட்டியில் பங்கேற்றவர்களை கெளரவித்து பரிசுமழையில் நனைய வைத்துக் கொண்டுள்ளார்.
40 வாரங்களில் 39 வாரங்களுக்கான போட்டியில் பங்கேற்று 26 பரிசுகளை வென்றுள்ளேன். 27வது கதை வரை நான் பெற்ற பரிசுகளைத் தனிப் பதிவாக என் வலைப்பூவில் முன்னம் வெளியிட்டிருந்தேன்.
VGK-25 முதல் VGK-40 வரை என்னுடைய விமர்சனங்கள் ஏதாவது ஒரு பரிசுக்குத் தெரிவாகி, தொடர் வெற்றியை ஈட்டித் தந்தன. என் வலைப்பூ நண்பர்களின் பார்வைக்கு நான் பெற்ற பரிசு விவரங்களைப் பணிவுடன் பகிர்ந்துள்ளேன்.
VGK-25 TO VGK-27 பரிசு குறித்த விவரங்களுக்கான
என் பதிவு!
--------------------------------------------------------------------------------------------
VGK-28 "வாய்விட்டுச் சிரித்தால்!"- கதைக்கான இணைப்பு!
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
----------------------------------------------------------------------------------------------
VGK 29 - அட்டெண்டர் ஆறுமுகம் - கதைக்கான இணைப்பு
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
------------------------------------------------------------------------------------------------
VGK 30 - மடிசார் புடவை
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
------------------------------------------------------------------------------------------------
VGK 31 - முதிர்ந்த பார்வை
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
-----------------------------------------------------------------------------------------
VGK 32 - ச கு ன ம்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
-----------------------------------------------------------------------------------------------
VGK 33 - எல்லோருக்கும் பெய்யும் மழை !
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
------------------------------------------------------------------------------------------------
VGK 34 - ப ஜ் ஜீ ன் னா .... ப ஜ் ஜி தா ன் !
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
------------------------------------------------------------------------------------------------
VGK 35 - பூ பா ல ன்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
------------------------------------------------------------------------------------------------
VGK 36 - ’எ லி’ ஸபத் டவர்ஸ்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
------------------------------------------------------------------------------------------------
VGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு .... !
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
----------------------------------------------------------------------------------------------
VGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே !
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
-----------------------------------------------------------------------------------------------
VGK-39 - மா மி யா ர்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
-----------------------------------------------------------------------------------------------
VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]
VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]
VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]
VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவுப்பகுதி
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:
------------------------------------------------------------------------------------------
திரு வைகோ சார் அவர்களைப் பற்றியும், நடுவரைப் பற்றியும், இந்தப் போட்டியைப் பற்றியும் என் கருத்துகளைப் பகிர்ந்த என் கடிதம்:
நேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S. SESHADRI அவர்கள்
---------------------------------------------------------------------------------------------
VGK-25 முதல் VGK-40 வரை தொடர்ச்சியாக ஏதோவொரு பரிசுக்குத்தேர்வாகி வந்துள்ள என்னைக் கெளரவிக்கும் விதமாக என் பெயரில் ஒரு விருதை அறிவித்த திரு வைகோ சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அது குறித்த விவரங்கள்! என்பெயரில் அமைந்த விருதில் எனக்கும் ஒரு பரிசு!
VGK-01 முதல் VGK-40 வரையிலான 40 கதைகளில், ஏதாவது 30 க்கு மேல் 39 கதைகள் வரை விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளவர்களுக்கு மட்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.. ஒவ்வொருவருக்கும்
பரிசுத்தொகை ரூ. 75 [ரூபாய் எழுபத்து ஐந்து ]
”சேஷ் விருது” - புதிய சில விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் !
[ Part-2 of 4 ]
-----------------------------------------------------------------------------------------------
அதிகமான வெற்றிகளைப் பெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களைக் கெளரவிக்கும் வகையில் VGK-01 To VGK-40 ஒட்டுமொத்த வெற்றியாளர்களின்
பட்டியலில் 20% .... அதாவது எட்டு முறைகள் அல்லது எட்டு முறைகளுக்கு மேல் பரிசுகளை வென்றுள்ளவர்களுக்கு கீதா விருது’ வழங்கப்படுகிறது. அந்த விருதும் மூன்றாம் இடம் பிடித்த எனக்குக் கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------
போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு வைகோ அவர்களின் திறமையும், அயராத உழைப்பும் நம்மையெல்லாம்
வியப்படைய வைக்கின்றன.
நடுவர் பணியில் மிகவும் திறம்படச் செயல்புரிந்த மரியாதைக்குரிய ஜீவீ ஐயா அவர்களும் நிச்சயம் மிகவும் பாராட்டப் படவேண்டியவர்.
இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள்! வாழிய பல்லாண்டு! வாய்ப்பளித்து, வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, பல்வேறு கோணங்களில் விமர்சனம் எழுத வைத்து சாதனை படைத்த இருவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வாசக அன்பர்கள் அனைவரையும் திரு வைகோ சார் அவர்களின் வலைப்பக்கத்திற்கு வருகை தர அழைக்கிறேன்!
நன்றியுடன்
காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வெற்றிகளுக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்வளித்தது! வாழ்த்திற்கு நன்றி!
நீக்குசாதனை வெற்றி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
தங்களின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்வளித்தது! வாழ்த்திற்கு நன்றி ஐயா!
நீக்குவாழ்த்துக்கள்! தொடர்க!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
நீக்குதொடர் வெற்றி பெற்ற தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!- தக்ஷி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
நீக்குnalvaalththukkal by POTHIGAICHCHAARAL.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
நீக்குVGK-25 TO VGK-40 தொடர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களின் இந்த வெற்றிகளைக்குறித்து தனிப்பதிவாக்கி இங்கு இன்று வெளியிட்டுள்ளதற்கு என் மனமார்ந்த அன்பு நன்றிகள்.
>>>>>
தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
நீக்கு//மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுவிட்டது. //
பதிலளிநீக்குஆம். நான் அறிவித்திருந்த போட்டிகள் மட்டுமே வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளன.
//நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நடைபெற்று வரும் இவ்வேளையில் பல்வேறு விருதுகள் வழங்கி, போட்டியில் பங்கேற்றவர்களை கெளரவித்து பரிசுமழையில் நனைய வைத்துக் கொண்டுள்ளார். //
ஆம். அது இன்னும் ஐந்து நாட்களுக்கு நீடிக்க உள்ளன.
>>>>>
நாற்பது வாரங்கள் தொடர்ந்து ஒரு போட்டியை நடத்தி, முடிவுகளை அறிவித்து, உரியவர்களுக்கு உரிய நேரத்தில் பரிசுத்தொகையை வழங்குவது என்பது மிகக் கடினமான பணி! தங்களின் அயராத உழைப்பு இதன் பின்னணியில் இருந்ததால்/இருப்பதால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. தங்களின் தளரா உழைப்பிற்கு எந்தன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா!
நீக்கு//VGK-25 முதல் VGK-40 வரை தொடர்ச்சியாக ஏதோவொரு பரிசுக்குத்தேர்வாகி வந்துள்ள என்னைக் கெளரவிக்கும் விதமாக என் பெயரில் ஒரு விருதை அறிவித்த திரு வைகோ சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பதிலளிநீக்குஅது குறித்த விவரங்கள்! என்பெயரில் அமைந்த விருதில் எனக்கும் ஒரு பரிசு!//
VGK-01 முதல் VGK-40 வரையிலான 40 கதைகளில், ஏதாவது 30 க்கு மேல் 39 கதைகள் வரை விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளவர்களுக்கு மட்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.. ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகை ரூ. 75 [ரூபாய் எழுபத்து ஐந்து ]
”சேஷ் விருது” - புதிய சில விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் !
[ Part-2 of 4 ] http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html//
’சேஷ் விருது’ பெற்ற தங்களின் நன்றிக்கு என் அன்பு நன்றிகள். பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
>>>>>
பங்கேற்று பரிசு பெற்றவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் பெயராலேயே புதுப்புது விருதுகளை அறிவிக்கும் புதுமை வியக்க வைக்கிறது! அந்த விருதுகளில் சிலவற்றைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது மகிழ்வளிக்கிறது! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி பல!
நீக்கு//அதிகமான வெற்றிகளைப் பெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களைக் கெளரவிக்கும் வகையில் VGK-01 To VGK-40 ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பட்டியலில் 20% .... அதாவது எட்டு முறைகள் அல்லது எட்டு முறைகளுக்கு மேல் பரிசுகளை வென்றுள்ளவர்களுக்கு கீதா விருது’ வழங்கப்படுகிறது. அந்த விருதும் மூன்றாம் இடம் பிடித்த எனக்குக் கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html//
பதிலளிநீக்குவெற்றிவிழா இன்னும் நிறைவடையாமல் தொடர்வதால் மேலும் ஒரு விருதுகூட தங்களுக்குக் கிடைக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதற்கு இப்போதே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
>>>>>
//வெற்றிவிழா இன்னும் நிறைவடையாமல் தொடர்வதால் மேலும் ஒரு விருதுகூட தங்களுக்குக் கிடைக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதற்கு இப்போதே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
நீக்கு//
வெற்றிவிழாவில் விருதுமழை பொழிகிறது! ஒரு சில துளிகளில் என் முகமும் தெரிகிறது! வெற்றிவிழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள்! தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்!
//நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வாசக அன்பர்கள் அனைவரையும் திரு வைகோ சார் அவர்களின் வலைப்பக்கத்திற்கு வருகை தர அழைக்கிறேன்! http://gopu1949.blogspot.in//
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அன்புடன் கோபு [VGK]
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வலையுலகம் எனும் நோக்கம்தான்! நன்றி ஐயா!
நீக்குவாழ்த்துக்கள், சேஷாத்திரி! தங்கள் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களின் கூர்ந்த பார்வை நான் வியந்த ஒன்று. இது ஒரு தொடக்கம்
தான். இன்னும் பல வெற்றிகளை எதிர்காலத்தில் குவிக்க வாழ்த்துக்கள்.
jeeveesblog.blogspot.com என் தளம். இனி அடிக்கடி அங்கு சந்திக்கலாம்.
தாங்கள் வழங்கிய குறிப்புகளே எனக்கு வெற்றியைத் தேடித்தந்தன என்றால் அது மிகையில்லை! தங்களின் திறமை கண்டு வியந்தேன்! தங்களின் வருகையும் வாழ்த்தும் எனக்கு பெரு மகிழ்வு அளித்தது! மிக்க நன்றி ஐயா!
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குதொடர் வெற்றிகள் மூலம் சாதனை படைத்த உங்களுக்கு என் பாராட்டுக்கள்! சாதனைகள மேலும் தொடர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
நீக்குவை.கோ. அவர்களின் அருமையான படைப்புகளை விமர்சனம் செய்து இத்தனை பரிசுகளை பெற்றிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சேஷ்.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!
நீக்கு