VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் ஹாட்ரிக் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் VGK-25, VGK-26,VGK-27 ஆகிய மூன்று கதைகளுக்கான என் விமர்சனத்திற்குப் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
VGK 25 - தேடிவந்த தேவதை!
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html
இரண்டாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-02-03-second-prize-winners.html
-------------------------------
VGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html
இரண்டாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html
------------------------------------------------
VGK 27 - அவன் போட்ட கணக்கு!
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html

மூன்றாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:
-----------------------------------
வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும், எனது விமர்சனத்தைப் பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
-காரஞ்சன்(சேஷ்)
விமர்சனப்போட்டியில் பரிசுகள் வென்றதற்கு இனிய வாழ்த்துகள்.!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
நீக்குபரிசு மழை தொடர வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குசிறுகதை விமர்சனப் போட்டிகளில் தாங்கள் மீண்டும் மீண்டும் பரிசுகள் பெற்று மீண்டும் ஓர் ஹாட்-ட்ரிக் அடித்துள்ளதற்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.
தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.
அன்புடன் கோபு [ VGK ]
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மேலும் வெற்றிவாகை சூட எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
நீக்கு