செவ்வாய், 22 ஜூலை, 2014

படக்கவிதைகள்!- காரஞ்சன்(சேஷ்)

 
புன்னகைதேசத்துப்
பூக்களோ இவர்கள்!
 
அரும்புகளின் புன்னகையில்
ஆயிரம் மலரழகு!
 
சிந்திடும் புன்னகை
எந்நாளும் நிலைக்கட்டும்!
 
 
இசைந்து இசைத்தாயோ?
உனைச்சுற்றி ஓர் ஓளிவட்டம்!
உன் இசையில் மயங்கியதோ இளவட்டம்?


ஆற்றங்கரையோரம்
அமர்ந்தவளின் மனத்துள்ளே
நீரோட்டம்போல
நினைவலைகள் ஓடிடுதோ?
 
நாளையவர் வருவாரோ?
நங்கையவள் துயர்போக்க!
வேளை பிறந்திட்டால்
விலகாதோ துயரெல்லாம்!


சின்னவனின் குழலோசை
உன்னையும் மயக்கியதோ?
 
பஞ்சொடு பறக்கும்
பாராசூட் பயணமோ?
 

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. கவிதைகள் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அன்பின் சேஷாத்ரி - குறுஙகவிதைகள் அருமை - அதனினும் அருமை படங்கள்.

    படங்களுக்காக கவிதைகளா அல்லது கவிதைகளுக்காகப் படங்களா - ஒன்றை ஒன்று தூக்கிச் சாப்பிட்டு விடும்,

    பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  4. வரிகள் அருமை. வரிகளுடன் கூடிய படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  5. குறுங்கவிதைகள் அனைத்தும் நறுங்கவிதை! படமோ மிகப் பொருத்தம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு