வியாழன், 12 டிசம்பர், 2013

மழைக்காலப் பார்வை...காரஞ்சன்(சேஷ்)கொட்டும் மழையிலும்......

முட்டையுள்ள  கூட்டை
விட்டுப் பிரியாமல்
நனைந்தபடி
மரத்தின்மேல்
அமர்ந்திருககும்
ஒரு காகம்!

கட்டப்படும்
அடுக்குமாடிக் கட்டிடத்துள்
கயிற்றிலாடும் சில காகங்கள்!

மழையுடன்
இவற்றை
இரசித்தபடி
வாடகை வீட்டின்
பால்கனியில் நான்!

                                       -காரஞ்சன்(சேஷ்)

 

24 கருத்துகள்:

 1. தலைப்பு...என்ன. ramanans

  பதிலளிநீக்கு
 2. மழைக்காலம் கண்முன்.நன்று கவிதை

  பதிலளிநீக்கு
 3. சொந்த வீடு என்பது நடுத்தர மக்களின் கனவு! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 5. மழைக்காலப் பார்வையும் படைப்பும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 7. மழைக்கால பார்வை
  தந்த கவிதை அருமை
  ரசித்தேன் என்பதை விட
  அந்தச் சூழலை உணர்ந்தேன்

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 10. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே

   நீக்கு
 11. ஓவியத்திற்கான உங்கள் கவிதை இன்று எனது பக்கத்தில்......

  பதிலளிநீக்கு
 12. அறிமுகத்திற்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 13. அருமையான மழைக்கால பார்வை கவிதை.


  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 15. அருமையான கவிதை...!!!!

  வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

  தொடர வாழ்த்துக்கள் ...!!!

  பதிலளிநீக்கு
 16. முதன்முறையாக வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு