புதன், 25 டிசம்பர், 2013

விளையாட்டு! -காரஞ்சன்(சேஷ்)
விரிந்த மைதானம்!
வலைகட்டி விளையாடும்
விளையாட்டில் விதியுண்டு!

மாடப் புறாக்கள்
மைதானம் வந்தது
விதிப்படி விளையாட்டா?
விதியின் விளையாட்டா?

                                     -காரஞ்சன்(சேஷ்)

22 கருத்துகள்:

 1. //மாடப் புறாக்கள்
  மைதானம் வந்தது
  விதிப்படி விளையாட்டா?
  விதியின் விளையாட்டா?//

  சொல்லாடல் அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  என்னவரிகள் அருமை வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 5. மாடப் புறாக்கள்
  மைதானம் வந்தது
  விதிப்படி விளையாட்டா?
  விதியின் விளையாட்டா?//
  என்னவென்று சொல்வது!
  அருமை.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. விதிப்படி விளையாட்டா?
  விதியின் விளையாட்டா?

  விறுவிறுப்பான விளையாட்டு....!!

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு