செவ்வாய், 14 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!-காரஞ்சன்(சேஷ்)


மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!


என் செயலாவது யாதுமிலை என்றுணர்ந்து

தன்னடியால் உலகளந்து தாமுயர்ந்து நின்றோனின்

பொன்னடி பற்றி போற்றி வணங்கிடுவோம்

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகிடவே!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

14 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அருமை! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. இனிய தமிழ்ப்புத்தாண்டு [மன்மத] வாழ்த்துகள். உலகளந்த பெருமாள் படம் அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு