செவ்வாய், 14 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!-காரஞ்சன்(சேஷ்)


மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!


என் செயலாவது யாதுமிலை என்றுணர்ந்து

தன்னடியால் உலகளந்து தாமுயர்ந்து நின்றோனின்

பொன்னடி பற்றி போற்றி வணங்கிடுவோம்

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகிடவே!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

14 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அருமை! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !

      நீக்கு
  5. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  6. இனிய தமிழ்ப்புத்தாண்டு [மன்மத] வாழ்த்துகள். உலகளந்த பெருமாள் படம் அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு