புதன், 7 மார்ச், 2012

வெற்றிப்பாதை! -காரஞ்சன்(சேஷ்)

படம்: நன்றி-தினமலர்.


வெற்றிப்பாதை!

பயணத்தின் பாதையை
பனித்திரை மூடலாம்!
 தடைகளைப் படிகளாக்கி
தாண்டிச் செல்!
பலவீனங்களைப் பலமாக்கு!
வெற்றியின் பாதை
விரைவினில் திறந்திடும்!

-காரஞ்சன்(சேஷ்)

20 கருத்துகள்:

 1. //தடைகளைப் படிகளாக்கி
  தாண்டிச் செல்!
  பலவீனங்களைப் பலமாக்கு!//

  சூப்பர் ! ;)

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 3. //பலவீனங்களைப் பலமாக்கு!
  வெற்றியின் பாதை
  விரைவினில் திறந்திடும்!//

  அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
 4. நம்பிக்கை ஊற்றெடுக்கும் ஊக்கம் தரும் வரிகள் ...

  பதிலளிநீக்கு
 5. ஊக்கமளிக்கும் வரிகள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. பலவீனங்களைப் பலமாக்கு!
  வெற்றியின் பாதை
  விரைவினில் திறந்திடும்!


  நல்ல வரிகள் நண்பரே... உங்கள் கவிதைகள் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 7. அன்பின் காரஞ்சன் - வெற்றிப்பாதையினைக் காண வகை செய்யும் தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான கவிதை. நல்வாழ்த்துகள் காரஞ்சன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு