மக்காக் குப்பை மிகுமானால்-மண்ணில்
மழைநீர் இறங்க வழி ஏது?
வெளிவரும் புகையே பகையானால்
வளியில் ஓசோன் நிலையாது!
பயிருக்கு மருந்தே பகையானால் -நல்
உயிரினம் வாழ்ந்திட வழி ஏது?
உடலுக்கு உணவே பகையானால்
உயிர் வாழ்ந்திடவே வழி ஏது?
அண்டை நாடுகள் பகையானால்
சண்டை நின்றிட வழி ஏது?
உறவும் நட்பும் பகையானால்
உள்ள அமைதிக்கு வழி ஏது?
இயற்கை வளங்களைக் காத்திட்டால்
இனிக்கும் வாழ்வு புவி மீது!
வெறுப்பெனும் உணர்வை விலக்கிவிட்டால்
செருபகை தருதுயர் இனி ஏது?
-காரஞ்சன்(சேஷ்)
மழைநீர் இறங்க வழி ஏது?
வெளிவரும் புகையே பகையானால்
வளியில் ஓசோன் நிலையாது!
பயிருக்கு மருந்தே பகையானால் -நல்
உயிரினம் வாழ்ந்திட வழி ஏது?
உடலுக்கு உணவே பகையானால்
உயிர் வாழ்ந்திடவே வழி ஏது?
அண்டை நாடுகள் பகையானால்
சண்டை நின்றிட வழி ஏது?
உறவும் நட்பும் பகையானால்
உள்ள அமைதிக்கு வழி ஏது?
இயற்கை வளங்களைக் காத்திட்டால்
இனிக்கும் வாழ்வு புவி மீது!
வெறுப்பெனும் உணர்வை விலக்கிவிட்டால்
செருபகை தருதுயர் இனி ஏது?
-காரஞ்சன்(சேஷ்)
உறவும் நட்பும் பகையானால்
பதிலளிநீக்குஉள்ள அமைதிக்கு வழி ஏது?
மிகச்சரியான கேள்வி!
நல்ல கேள்வி நண்பரே....
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அந்த சினிமா பாடல் போலவே மிக அழகாக எழுதியுள்ள வரிகளுக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்கு"kannadasan erunthal tholil kai pottu unnai vazhithi errupar."
பதிலளிநீக்கு-Kasthuri Balaji
Thank You
நீக்குநல்ல சிந்தனைகள் அடங்கிய வரிகள் ....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
அந்த சினிமாப் பாடல் அதிக அர்த்தம் உள்ளது
பதிலளிநீக்குஅது எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதைப் போலவே அருமையான பாடலை அதே ராகத்தில் பாடும்படியாக
மிக நேர்த்தியாக கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த பதிவு
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
excellent. excellent. enjoyed.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
நல்ல பொதுநல சிந்தனை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
அருமையான வரிகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
அன்பு நண்பரே, சிந்திக்க வைக்கும் சீரிய வரிகளில் சிறந்த கவிதை மிக அருமை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குருக்மணி சேஷசாயி.
நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அற்புதமான வரிகள்! தொடர்க!
பதிலளிநீக்குதங்களின் பாராட்டிற்கும் ஆசிக்கும் நன்றி
பதிலளிநீக்குஉள்ள அமைதி .. ..
பதிலளிநீக்குஅருமையான சொல்லாட்சி ...
நன்றி நண்பரே!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமை.
பதிலளிநீக்குஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்குகாரஞ்சன்(சேஷ்)
excellant what a words u have a great future hats up
பதிலளிநீக்குanthuvan cuddalore
நன்றி! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அன்பின் காரஞ்சன் ( சேஷ்)
பதிலளிநீக்குசிந்தனை நன்று.
இயற்கை வளங்களைக் காத்திட்டால்
இனிக்கும் வாழ்வு புவி மீது!
இயற்கையினைக் காப்போம் . இன்பமாக வாழ்வோம் !
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
எதுவுமே மிகையாகும் போது பிரச்சனைதானே?வெறுப்பில்லா உலகம் இனி சாத்தியமா என்பது கேள்விக்குறியே?நம் மாதிரி உறவுகளை நூற்துக்கொள்பவர்கள் நிறையும் போது சாத்தியமாகும் நல்லதொரு உலகு.நல்ல படைப்பு வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி ஐயா!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமையான கவிதை. இயற்க்கை வளங்கள் மிகவும் அவசியமான ஒன்று. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்கு