அன்பே அருகமர்ந்து
ஆறுதல்மொழி கூற ஆறாத் துயருண்டோ?
இனியவளே! இல்வாழ்வில்
ஈடிலா மகிழ்வளிக்கும்
உற்றதுணை உன்னுடனே
ஊடலன்றிப் பிணக்கேது?
எத்தகைய துயர்வரினும்
ஏற்று அதைவெல்வோம்!
ஐயமில்லை! அச்சமில்லை!
ஒன்றிய சிந்தையால்
ஓங்கு புகழ்எய்திடுவோம்!
ஒளவியம் அற்ற உன்மொழி ஒளடதமோ
எஃகென எனைமாற்றி ஏற்றம் தந்திடுமே!
-காரஞ்சன்(சேஷ்)
அகரவரிசையில் அருமையானதோர் கவிதை.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றீ ஐயா!
நீக்குஅகரம் தொடங்கி ஆயுத எழுத்து வரை பயன்படுத்தி அழகிய கவிதை... பாராட்டுகள் நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீண்ட நாட்களாக Dash Board இல் பதிவுகள் வரவில்லை. எனவே நிறைய பதிவுகளை பார்க்க முடியவில்லை.
நன்றி.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நேரமிருப்பின் என்னுடைய பிற பதிவுகளையும் தாங்கள் படித்திட விழைகிறேன் ஐயா! நன்றி!
நீக்கு-காரஞச்ன்(சேஷ்)
அருமை ! பாராட்டுக்கள் !
பதிலளிநீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்குகாரஞ்சன்(சேஷ்)
அருமையான கவிதை....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமையான கவிதை..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
a mudhal aq varai senradhey theriavillai arumai
பதிலளிநீக்குarumaiyana kavithai!
பதிலளிநீக்கு--Shanmugasundaram Ellappan.
miga nanraga errukku-Kasthuri Balaji
பதிலளிநீக்குஅகர வரிசையில் அருமையான வரிகள் அழகு .
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
உயிர் எழுத்துகளில் இல்வாழ்க்கை துணைவி பற்றிய அருமையான கவிதை வரிகள். மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபா ராஜு