திங்கள், 30 ஏப்ரல், 2012

உயிரில் உயிரே! - காரஞசன்(சேஷ்)

ன்பே   அருகமர்ந்து
றுதல்மொழி கூற ஆறாத் துயருண்டோ?
னியவளே! இல்வாழ்வில்
டிலா மகிழ்வளிக்கும்
ற்றதுணை உன்னுடனே
டலன்றிப் பிணக்கேது?
த்தகைய துயர்வரினும்
ற்று அதைவெல்வோம்!
யமில்லை! அச்சமில்லை!
ன்றிய சிந்தையால்
ங்கு புகழ்எய்திடுவோம்!
ஒளவியம் அற்ற உன்மொழி ஒளடதமோ
கென எனைமாற்றி ஏற்றம் தந்திடுமே!

                                                                                              -காரஞ்சன்(சேஷ்)

18 கருத்துகள்:

  1. அகரவரிசையில் அருமையானதோர் கவிதை.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அகரம் தொடங்கி ஆயுத எழுத்து வரை பயன்படுத்தி அழகிய கவிதை... பாராட்டுகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. அருமை. வாழ்த்துகள்.
    நீண்ட நாட்களாக Dash Board இல் பதிவுகள் வரவில்லை. எனவே நிறைய பதிவுகளை பார்க்க முடியவில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நேரமிருப்பின் என்னுடைய பிற பதிவுகளையும் தாங்கள் படித்திட விழைகிறேன் ஐயா! நன்றி!
      -காரஞச்ன்(சேஷ்)

      நீக்கு
  4. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1 மே, 2012 அன்று PM 8:15

    arumaiyana kavithai!
    --Shanmugasundaram Ellappan.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1 மே, 2012 அன்று PM 8:17

    miga nanraga errukku-Kasthuri Balaji

    பதிலளிநீக்கு
  7. அகர வரிசையில் அருமையான வரிகள் அழகு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  8. பெயரில்லா13 மே, 2012 அன்று PM 12:44

    உயிர் எழுத்துகளில் இல்வாழ்க்கை துணைவி பற்றிய அருமையான கவிதை வரிகள். மிகவும் ரசித்தேன்.

    பா ராஜு

    பதிலளிநீக்கு