வியாழன், 30 ஆகஸ்ட், 2012

நம்பிக்கை-காரஞ்சன்(சேஷ்)


                                                                
                                                                        நம்பிக்கை!


நம்பிக்கை துணையிருந்தால்
நம்வாழ்வில் உயர்வுண்டு!

புழுக்கங்களைப்
பூட்டிவைக்காதே!

மனக்கதவைத் திறந்து
மாசுகளை அகற்றிவிடு!

புன்னகை ஓர் வரம்!
மகழ்ச்சிப் புன்னகை
மலரட்டும் முகத்தினில்!

மறைந்திடும் கவலைகள்!
நிறைந்திடும் இனிமைகள்!

-காரஞ்சன்(சேஷ்)


படம்: கூகிளுக்கு நன்றி!

16 கருத்துகள்:

 1. நம்பிக்கையளிக்கும் இனிமையான கவிதை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி!
   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 3. //
  நம்பிக்கை துணையிருந்தால்
  நம்வாழ்வில் உயர்வுண்டு!
  //

  மறுத்துவிட முடியுமா எவரும்?! அருமையான கவிதை!

  பதிலளிநீக்கு
 4. சிறந்த ஊக்கம் தரும் வரிகள் தோழமையே .. சிறப்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 5. புன்னகை ஓர் வரம்!
  மகழ்ச்சிப் புன்னகை
  மலரட்டும் முகத்தினில்!

  அழகிய வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 6. நம்பிக்கையூட்டும் இனிய கவிதை வரிகள்.

  வாழ்த்துகள் சேஷாத்ரி ஜி!

  பதிலளிநீக்கு