ஞாயிறு, 16 டிசம்பர், 2012

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு!

வணக்கம் நண்பர்களே!


வலைச்சரத்தில் வரும் 17-12-2012 ( நாளை முதல்) 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை வரை ஒருவார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க திரு சீனா ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று இசைந்துள்ளேன்! என்னைத் தொடர்ந்து இதுநாள் வரையில் பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி தெரிவித்து இந்த வாரத்தில் என் பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிக்க தங்களின் நல்லாதரவை நல்கிட வேண்டுகிறேன்!
நன்றி!
வலைச்சரத்தில் நாளை முதல் சந்திப்போம்!
வருக!
என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

20 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி.....

    வாழ்த்துகள் நண்பரே.....

    அசத்துங்க!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சந்தோஷம். மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். அசத்துங்க! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்து மகிழ்வளிக்கிறது! நன்றி!

      நீக்கு
  3. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிக்க
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அன்பின் காரஞ்சன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் காரஞ்சன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்,வாருங்கள் வளமான பதிவுகளை தாருங்கள்

    பதிலளிநீக்கு
  7. தலைவா . . . . அசத்தீட்டிங்க .. ..
    தொடரட்டும் . . . . தொடரட்டும் ...
    வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  8. நண்பரே வலைச்சரத்தில் இதுவரை 5 பதிவுகள் இட்டுள்ளேன்! தயவுசெய்து நேரம் கிடைக்கும் போது பார்வையிட்டு தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்! நன்றீ!

    பதிலளிநீக்கு