எச்சம்!
காட்டிக் கொடுக்கும்
கறுப்பு ஆடல்ல இது!
காலார ஓய்வெடுக்கும்
கருப்பு ஆடு!
எங்கிருந்தோ பறந்துவந்து
இதன்மேல் ஏன் அமர்ந்தாய்?
சிலையென நினைத்து நீ
சென்றமர்ந்தாயோ?
இடங்கொடுத்தவர்மேல்
எச்சமிடாமல்
எழுந்துபற காகமே!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!
கறுப்புகளற்ற ஆடுகளும்,காகங்களும் அமைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்குnalla irukku...
பதிலளிநீக்குThank You!
நீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி அம்மா!
பதிலளிநீக்குகவிதை அருமை.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
நீக்குநல்ல கவிதை நண்பா
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குபடமும் அதைத் தொடர்ந்த சிந்தனையில் விளைந்த
பதிலளிநீக்குகவிதையும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்க்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கு நன்றி! தங்களின் வாழ்த்திற்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா! நன்றி!
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கும் சிந்தனைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி! தங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்கு//இடங்கொடுத்தவர்மேல்
பதிலளிநீக்குஎச்சமிடாமல்//
படத்துக்கு ஏற்ற அழகான கருத்துள்ள கவிதை.
நன்றி ஐயா!!
நீக்குbeautiful snap and your words
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank You!
பதிலளிநீக்கு