வாயில்லாப்பூச்சி ...... வாய் உள்ள மற்றொன்றின் வாய்க்குள்ளே ........ இரண்டும் மெளனமாய் ...... அதனதன் செயல்களில் கண்ணும் கருத்துமாக .......... இதுதான் இயற்கையோ.
அன்பின் காரஞ்சன் - அருமையான கவிதை - படமும் நன்று - படத்தினை வைத்து கவிதையா - அல்லது கவிதைக்காகப் படமா ? மிக மிக இரசித்தேன் - மறுமொழிகளும் அற்புதம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாயில்லாப்பூச்சி ......
பதிலளிநீக்குவாய் உள்ள மற்றொன்றின் வாய்க்குள்ளே ........
இரண்டும் மெளனமாய் ......
அதனதன் செயல்களில் கண்ணும் கருத்துமாக ..........
இதுதான் இயற்கையோ.
படமும் ஆக்கமும் அழகு !
வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குஅறியும் நாள் கண்டிப்பாக உண்டு...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குநன்று!
பதிலளிநீக்குநன்றி!
நீக்குபடத்துக்கேற்ற கவிதை,
பதிலளிநீக்குஅழகான ஒப்பீடு.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குவண்ணப்பறவையும்
பதிலளிநீக்குவண்ணத்துப்பூச்சியும்
எண்ணத்தைச் சொல்லும் கவிதையும் ...
என்னத்தைச் சொல்ல. ??!!.. அருமை.. அருமை..!
தங்களின் கருத்துரையே கவிதையாய்! அருமை! நன்றி!
நீக்குவலியோர்,எளியோரின் இயக்கங்கள் பற்றி நல்ல கருத்துக்கள்!!!
பதிலளிநீக்குநண்பரின் வருகை மகிழ்வளித்தது! நன்றி பல!
நீக்குஅன்பின் காரஞ்சன் - அருமையான கவிதை - படமும் நன்று - படத்தினை வைத்து கவிதையா - அல்லது கவிதைக்காகப் படமா ? மிக மிக இரசித்தேன் - மறுமொழிகளும் அற்புதம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குபடம் அழகு
பதிலளிநீக்குஅதற்கான கவிதை அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குத. ம. 4 - மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குநல்ல கவிதை. பாராட்டுகள் சேஷாத்ரி.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!
நீக்குபடமும் கவிதையும் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!
நீக்குபடமும் கவிதையும் அருமை உண்மையும் தான் வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!
பதிலளிநீக்கு