செவ்வாய், 6 மே, 2014

வாயில்லாப் பூச்சி!…-காரஞ்சன்(சேஷ்)




 வாயில்லாப் பூச்சி!

வண்ண மலரென்று

வாயருகே சென்றாயோ?

உண்ண முயன்றிடுதே

வண்ணப் பறவை உனை!

வலியோர் முன் எளியோர்

வாயில்லாப் பூச்சிகளோ?

எளியோரின் வலியதனை

வலியோர் அறியாரோ?

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

23 கருத்துகள்:

  1. வாயில்லாப்பூச்சி ......
    வாய் உள்ள மற்றொன்றின் வாய்க்குள்ளே ........
    இரண்டும் மெளனமாய் ......
    அதனதன் செயல்களில் கண்ணும் கருத்துமாக ..........
    இதுதான் இயற்கையோ.

    படமும் ஆக்கமும் அழகு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. படத்துக்கேற்ற கவிதை,
    அழகான ஒப்பீடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. வண்ணப்பறவையும்
    வண்ணத்துப்பூச்சியும்
    எண்ணத்தைச் சொல்லும் கவிதையும் ...
    என்னத்தைச் சொல்ல. ??!!.. அருமை.. அருமை..!

    பதிலளிநீக்கு
  5. வலியோர்,எளியோரின் இயக்கங்கள் பற்றி நல்ல கருத்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகை மகிழ்வளித்தது! நன்றி பல!

      நீக்கு
    2. அன்பின் காரஞ்சன் - அருமையான கவிதை - படமும் நன்று - படத்தினை வைத்து கவிதையா - அல்லது கவிதைக்காகப் படமா ? மிக மிக இரசித்தேன் - மறுமொழிகளும் அற்புதம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  6. படம் அழகு
    அதற்கான கவிதை அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. நல்ல கவிதை. பாராட்டுகள் சேஷாத்ரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  8. படமும் கவிதையும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  9. படமும் கவிதையும் அருமை உண்மையும் தான் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு