சனி, 3 ஆகஸ்ட், 2013

கட்டுண்ட கால்நடைகள்!-காரஞ்சன்(சேஷ்)

                                                        கட்டுண்ட கால்நடைகள்!


மடித்துக் கட்டியதில்
மடிந்ததே மானுடம்!
கண்ணுறும் போதே
கண்ணீர் பெருகிடுதே!

பிஞ்சு நெஞ்சங்கள்
பிடித்த குடையின்கீழ்
நனையாமல் நனைகிறதே
நாயொன்று அன்புமழையில்!

சேருமிடம் பொறுத்தே
செல்வாக்கு  அமைந்திடுமோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: மின்ஞசல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!

24 கருத்துகள்:

  1. பிஞ்சு நெஞ்சங்கள்
    பிடித்த குடையின்கீழ்
    நனையாமல் நனைகிறதே
    நாயொன்று அன்புமழையில்!

    சேருமிடம்
    செல்வாக்கு பெறுமிடமாகட்டும் ..!

    பதிலளிநீக்கு
  2. படமும் கவிதையும்
    நெஞ்சம் தொட்டது

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. சேருமிடம் பொறுத்தே செல்வாக்கு அமைந்திடும்......

    நல்ல கவிதை சேஷாத்ரி.... பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு

  5. சேருமிடம் பொறுத்தே
    செல்வாக்கு அமைந்திடுமோ?
    >>
    நிஜம்தான்!!

    பதிலளிநீக்கு
  6. //சேருமிடம் பொறுத்தே
    செல்வாக்கு அமைந்திடுமோ? //

    உண்மை தான். சிந்திக்க வைக்கும் சிறந்த படைப்பு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. முதற் படமும் கவியும் நெஞ்சிலிருந்து குருதியையும்,
    அடுத்த படமும் கவியும் உடல்முழுவதும் சில்லிட்ட குளிர்மையையும்
    தந்தது.

    மனதில் உறைந்தன அத்தனையும்.!

    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்!

    கட்டுண்ட கால்நடைகள்!
    கண்களால் கொட்டுண்டன கண்ணீர்த் துளிகள்!

    வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. Super sir. Thank u very much. Still humans have learn Much more to learn from Kids.
    Mugundan

    பதிலளிநீக்கு
  12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. சேருமிடம் பொறுத்தே
    செல்வாக்கு அமைந்திடுமோ?//

    ஆம், உண்மை.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  16. சாரம், ஒட்டுறவு, வாலி அஞ்சலி கவிதை,
    கட்டுண்ட கால்நடைகள் .....
    அனைத்தும் உணர்வுகளின் வெளிப்பாடாய் ....
    அருமை ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு