திங்கள், 14 அக்டோபர், 2013

விஜயதசமி நல்வாழ்த்துகள்! -காரஞ்சன்(சேஷ்)     வெண்தாமரைமேல் வீற்றிருக்கும் கலைமகளே!

      எந்நாவில் எழுந்தருள்வாய்; இன்கவிகள் இயற்றிடவே!

      உன்பாதம் பணிகின்றேன்! உவந்தருள் புரிந்திடுவாய்!
              
      உள்ளம் உயர்வடையும் உன்னருள் துணையிருந்தால்!
 
      ஞானம் அருளிடுவாய் ஞாலம் தழைத்திடவே!
                                                                                             
                                                                                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

18 கருத்துகள்:

 1. அருமை ஐயா...

  இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. கலைமகள் அருள்வேண்டும் கவிதை அருமை! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 6. கலையாத கல்வியும்
  சலியாத மனமும்
  ஒரு கவடு வாராத நட்பும்
  உங்க கவின்மிகு கவிதைகளை
  ரசிக்கும் திறனும் அமைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. சுழற்சி முதல் சரசுவதி வாழ்த்து வரை . . .
  அனைத்தும் அருமை . . . .
  கலைமகள் அருளால் கவித்துவம் பெருகட்டும். ...

  பதிலளிநீக்கு
 8. உள்ளம் உயர்வடையும் உன்னருள் துணையிருந்தால்!//

  உண்மை.
  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு