ஞாயிறு, 4 மே, 2014

எண்ணக் கனவுகளோ? -காரஞ்சன்(சேஷ்)



                                                             எண்ணக் கனவுகளோ?


வண்ணப் புறாக்கள்

தன்னைச் சூழ்ந்திருக்க

வண்ணமலர் மங்கையவள்

என்ன இறைத்தாளோ?

 
கன்னத்தில் கைவைத்து

கனவுலகில் மிதக்குமவள்

எண்ணத்தில் தன்நினைவை

யார் இ(நி)றைத்துச் சென்றாரோ?

 -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

39 கருத்துகள்:

  1. எண்ணக் கனவுகளின் வண்ணம் உணர்த்துவது பண்ணார் பாவையவள் பக்குவக் கலைத்திறனை பாட்டில் வட்டித்த பாங்கு மிகச் சிறப்பு! பல்குக நாளும்! வளர்க ஆற்றல்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா4 மே, 2014 அன்று PM 7:04

    படத்திற்கேற்ற கவிதை! இரசித்தேன் நண்பரே!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  3. இரைத்ததை தின்றுவிட்டு பறந்து விடும் புறாக்கள் மத்தியில் பூவையிவள் எச்சரிக்கையாய் இருக்கட்டும் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. படமும் அதற்கான கவிதையும்
    மிக மிக அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. பெயரில்லா4 மே, 2014 அன்று PM 8:05

    வணக்கம்
    ஐயா

    கவிதையிின் கற்பனை வரிகள் நன்று...வாழ்த்துக்கள் ஐயா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  10. அழகான படமும் அதற்கேற்ற கவிதையும் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  11. படமும் கவிதையும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு

      நீக்கு
  13. படமும் கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  15. படமும் பாடலும் மிக அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. அன்பின் காரஞ்சன் - கவிதைக்கேற்ற படமா அல்லது படத்திற்கேற்ற கவிதையா ? இறைத்தது அவளா - அல்லது அவளது எண்ணத்தில் வேறொருவரா ? படம் மற்ரும் கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  16. படமும் ஆக்கமும் மிகவும் பொருத்தமாக உள்ளன. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  17. என்னென்ன கனவுகளோ அவளுக்குள்....

    நல்ல படம் நண்பரே. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  18. படமும் கவிதையும்...நன்று! தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு