வெள்ளி, 14 செப்டம்பர், 2012

வாசம்!வாசம்!

மண்வாசம் விளைவிக்கும்
மழைபோல்- என்னுள்ளே
உன்வாசம் உண்டாக்கும்
இன்கவிகள் எத்தனையோ!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

23 கருத்துகள்:

 1. வாசமுள்ள குறுங்கவிதைக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 3. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 4. வாசம் விளைவித்த கவிதை அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. வாசங்கள் எப்பொழுதுமே மனம் மயக்குபவைதானே?

  பதிலளிநீக்கு
 6. உண்மை உண்மை! காதலில் இது சாத்தியம்தான்! அருமையான படைப்பு!

  இன்று என் தளத்தில்
  சரணடைவோம் சரபரை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 7. தொடர்ந்து கவிதைகளின் வாசம் வீசட்டும்....

  பதிலளிநீக்கு
 8. நான்கு சக்கரம் கொண்ட
  நவீன நானோ கார் போல்
  நன்றாக இருக்கிறது உம்
  கவிதைகள் .பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு