செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தாகம்!- காரஞ்சன்(சேஷ்) 
தாகம்!
 
 

என்றும் என்னுள்
நீரூற்றாய் உன்
நினைவுகள்!
தனிமை தாகத்தைத்
தணித்துக் கொள்ள!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிள்

16 கருத்துகள்:

 1. தனிமை தாகத்தை
  தணித்துக் கொள்ள .. ...
  தீர்த்துக் கொள்ள .......?

  சுருக்கமாக , அழுத்தமாக . . .
  நன்று

  பதிலளிநீக்கு
 2. உண்மை உணர்த்தும் அழகிய வரிகள் தோழரே நன்று

  பதிலளிநீக்கு
 3. ”தாகம்” கவிதை படித்தேன்.

  நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

  தனிமையில் இருந்தும் நல்லதொரு கற்பனை.
  VGK

  பதிலளிநீக்கு
 4. தனிமைத்தாகம் தீர்க்கும் நீரூற்று அழகு !

  பதிலளிநீக்கு