ஞாயிறு, 14 ஜூலை, 2013

உயிரான மெய்யே!                                                                        
                                                                 உயிரான மெய்யே!

உயிருடன் மெய்சேர
உயிர்மெய் என்றாகும்!
உயிராய் என்னுள் நீ
உறைகின்றாய் மெய்யாக!
காதல் எனும் சொல்லில்
கடைசியில் மெய்சேரும்!
மெய்யான காதலென்றும்
மேன்மையுறும்! ஐயமிலை !

-காரஞ்சன்(சேஷ்) 
படஉதவிக்கு நன்றி!:
(திரு பனித்துளி சங்கர் அவர்களின் வலைப்பூ)

18 கருத்துகள்:

 1. உயிர்மெய் ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. உயிரான மெய்யே....

  நல்ல கவிதை நண்பரே.... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. கருத்துடன் வார்த்தைகளும்
  உயிர்மெய்யாய்ச் சேர்ந்து
  கவிதைக்கு அழகு சேர்க்கிறது
  மனம் கவர்ந்த கவிதை
  தொடா வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வரவு கண்டு மகிழ்ந்தேன். நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு