புதன், 28 நவம்பர், 2012

நடந்ததும் நடப்பதும்! காரஞ்சன்(சேஷ்)




நடை திறந்ததும்……

நினைத்து நடந்தார்!
நினைத்தபடி நடந்ததும்
நினைத்தபடி நடந்தார்!
நடப்பதை மறந்தார்!

நடத்துவதும் நீ!
நடத்தப்போவதும் நீ!
நினைத்தது(ம்) நடப்பது
நின்னருளா லன்றோ?
நடந்ததை நினைப்பது
நம் கடனன்றோ?

                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

22 கருத்துகள்:

  1. ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல நடை.. நடத்துனர்.. திரு.சேஷ் அல்லவா..

    பதிலளிநீக்கு
  3. நல்ல நடை.. நடத்துனர்.. திரு.சேஷ் அல்லவா..

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி நண்பரே! முடிந்தால் "வாழவை!" மற்றும் "இனிக்கட்டும் எம்வாழ்வும்" பதிவுகளைப் படிக்க வேண்டுகிறேன்!

      நீக்கு
  5. //நடத்துவதும் நீ!
    நடத்தப்போவதும் நீ!
    நினைத்தது(ம்) நடப்பது
    நின்னருளா லன்றோ?//

    அழகான வரிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு