திங்கள், 5 நவம்பர், 2012

முதியோர் இல்லம்!-காரஞ்சன்(சேஷ்)

 
முதியோர் இல்லம்!

முதியோர் இருக்கும்
இல்லங்கள் பெருகட்டும்
முதியோர் இல்லங்கள்
பெருகாமலிருக்க!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி:கூகிளுக்கு நன்றி!

30 கருத்துகள்:

 1. தங்களின் உடனடி வருகை மகிழ்வளித்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. முதியோர் இருக்கும்
  இல்லங்கள் பெருகட்டும்..

  சிறப்பான சிந்தனை !

  பதிலளிநீக்கு
 3. நச்சுன்னு இருக்கு தலைவரே..

  பதிலளிநீக்கு
 4. ஒன்று சொன்னாலும் நன்றாய் சொன்னீங்க! அருமை!

  பதிலளிநீக்கு
 5. அருமை அருமை
  ஒரு வார்த்தை இணைக்க
  அர்த்தம் எவ்வளவு மாறிவிடுகிறது
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 7. நிறைவான கவிதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. முதியோர் இல்லங்கள் நல்ல சொல் விளையாட்டு ...
  குருவி கவிதை . . . ஆதங்கத்தின் வெளிப்பாடு ..
  தொடரட்டும் பயணம் ...

  பதிலளிநீக்கு

 9. சிறிய கவிதையில் பெரிய விஷயம் -

  அதுவும் பெரியோர்களைப்பற்றி.....

  அருமை. பாராட்டுக்கள். அன்புடன் VGK


  பதிலளிநீக்கு
 10. //முதியோர் இருக்கும்
  இல்லங்கள் பெருகட்டும்..//

  சிறந்த சிந்தனை தான்.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு உண்மையில் எல்லோரும் யோசிக்கணும்
  இதையும் படியுங்கள்
  http://kaviyazhi.blogspot.com/2012/10/blog-post_11.html

  பதிலளிநீக்கு
 12. /முதியோர் இருக்கும்
  இல்லங்கள் பெருகட்டும்..//

  நல்ல கருத்து.

  பதிலளிநீக்கு
 13. பொட்டில் அடித்தாற் போன்றதொரு கவிதை...

  பதிலளிநீக்கு
 14. அன்பின் காரஞ்சன் - இருக்கும் என்ற சொல் எவ்வளவு பெரிய பொருளைத் தருகிறது - கருத்து நன்று - கவிதையும் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ( வலைச்சரம் வாயிலாக )

  பதிலளிநீக்கு