இந்தச் சிறுவீட்டில்
இனிநனைய இடமுமில்லை.!
எவ்வளவு நேரம்தான்
அடுப்படியில்
நான்
அடைந்து கிடப்பது?
அடுப்படியில்
இருந்தால்
அடிவயிறு பசிக்காதா?
கடித்த துணி
கிடக்க-எலி
காணாமற் போனதெங்கே?
கிடைத்தால்
ஒரேஅடிதான்!
கிளியை வளர்த்தா
என் கையில்
கொடுப்பார்கள்
என வெறுத்து வெளிவந்து
மரத்தடியில்
பதுங்கிற்று-அந்த
மஞ்சள் நிறப் பூனை!
-காரஞ்சன்(சேஷ்)
படமும் அந்த நோக்கில் ஓடிய
பதிலளிநீக்குசிந்தனையும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா!
பதிலளிநீக்குபூனை எப்படியெல்லாம் சிந்திக்கிறது...!
பதிலளிநீக்குசிந்தனை வரிகள் அருமை...
நன்றி ஐயா!
நீக்குபூனையின் சிந்தை யோசிக்க தான் வைத்தது.
பதிலளிநீக்குபூனையும் சிந்திக்கிறது...............அருமை.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தங்களின் வருகைக்கு நன்றி!
நீக்குvery gud thinking god bless you
பதிலளிநீக்குanthuvan cuddalore
நன்றி நண்பரே!
நீக்குபூனைலாம் கூட எப்படிலாம் சிந்திக்குது.., ராஜி, உனக்கு மட்டும் ஏன் ஒரு உருப்படியான பதிவு போட சிந்தனையே வர மாட்டேங்குது?!
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமைதான்! தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!
பதிலளிநீக்குகிளியை வளர்த்து பூனைகையில் கொடுத்து ஒரு பதிவு !
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குபூனையின் சிந்தனைகள் அருமை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபத்து பத்திகள் .. தசாவதாரத்தைக் குறிக்க ,,
பதிலளிநீக்குநன்று ..
ada...
பதிலளிநீக்குnalla sinthanai...
sinthikka vaithathu...
நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு