வியாழன், 29 நவம்பர், 2012

நீர் கொண்டுவா வெண்மேகமே!-காரஞ்சன்(சேஷ்)

                                       
                                                நீர் கொண்டுவா வெண்மேகமே!

நீசென்று  நீருண்டு

வேருண்ணத் தருவாயா

வெண்மேகமே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  கூகிளுக்கு நன்றி!

18 கருத்துகள்:

 1. படமும் அதற்கான விளக்கமாக
  அமைந்த கவிதையும் அருமை
  தொடர்ந்து கவிதை மழை பொழிய
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தங்களின் உடனடி வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. படம் + மழைத்துளி போன்ற சிறிய பாடல் வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 4. குழப்பமென்ன ..
  நடந்த்தும் . . . .
  நீர் கொண்டு வா . . . .
  நடந்ததும் .... கவிதை அருமை .. . ..
  தொடரட்டும் ....

  பதிலளிநீக்கு
 5. Sir, இயற்கையின் சுழற்சி பற்றிய வரிகள் அபாரம். Also, the theme picture suits it.

  பதிலளிநீக்கு