புதன், 7 நவம்பர், 2012

மாற்றம் தரும் மருந்தாவோம்! -காரஞ்சன்(சேஷ்)
மாற்றம் தரும் மருந்தாவோம்!


வாழ்விக்கும் மருந்திற்கும்
வாழ்நாள் வரையறுத்தோம்!

காலனின் ஓய்வினில்
கழிகிறது நம்வாழ்வு!

நற்சிந்தனைகளை
நாளும் விதைத்து
ஏற்றம் பெருக்கிட-மன
மாற்றம் தரும்
மருந்தாய் விளங்கிடுவோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

21 கருத்துகள்:

 1. அருமையான வரிகள். நல்லதோர் கவிதை.

  பதிலளிநீக்கு
 2. நற்சிந்தனைகளை நலமாய் விதைத்த அருமையான வரிகளுக்குப் பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான கவிதை....

  பாராட்டுகள் இம்மருந்திற்கு....

  பதிலளிநீக்கு
 4. //நற்சிந்தனைகளை
  நாளும் விதைத்து
  ஏற்றம் பெருக்கிட-மன
  மாற்றம் தரும்
  மருந்தாய் விளங்கிடுவோம்!//

  அருமையான வரிகள்.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு