திங்கள், 24 மார்ச், 2014

படைப்பு! காரஞ்சன்(சேஷ்)

 
படைப்பு!
 

படைப்பின் பிழையாய்

இவள்!

ஆனால்…

இவள் படைப்பில்

பிழை இல்லை!

எல்லாப் படைப்பிலும்

இறைவன் உறைகின்றான்!
   
                                         -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

22 கருத்துகள்:


 1. வியக்க வைக்கும் மிக அருமையான “படைப்பு” !

  பதிலளிநீக்கு
 2. அன்பின் காரஞ்சன் - படைப்பு அருமை - நெஞ்சம் துடிக்கிறது - இறைவன் இவர்க்ளைப் போனற படைப்பினில் தான் இருக்கிறான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. எல்லா படைப்பிலும் இறைவன் உறைகின்றான்......

  அருமை.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. எல்லாப் படைப்பிலும்
  இறைவன் உறைகின்றான்!

  இறைவனைக் குறையின்றிப் படைக்கும் படைப்பாளி..

  தன்னைக் குறையுடன் படைத்த கடவுளைவிட
  உயர்வாக எண்ணத் தோன்றுகிறது..!

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 8. எல்லாப் படைப்பிலும்

  இறைவன் உறைகின்றான்!//

  தன்னை இப்படி படைத்த இறைவனை நொந்து கொள்ளாமல் இறைவனை குறைவில்லாமல் படைக்கும் அவள் சிறந்த கடவுளதான்.
  அவளிடமும் இறைவன் உறைகிறான் அல்லவா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி   நீக்கு
 9. எப்படி உனக்கு வார்த்தைகள் கிடடைகுது சேஷ வாழ்த்துக்கள்

  அன்துவன் கடலூர்

  பதிலளிநீக்கு
 10. சிறப்பான வரிகள்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. " எல்லாப் படைப்பிலும்

  இறைவன் உறைகின்றான்!"

  உண்மை ! உண்மை !

  பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே !

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 13. அழகிய ஆனால் ஆழமான வரிகள்.மனதில் நின்று வியக்க வைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 14. தன்னைக் குறைவாய் படைத்தும் அவனை நிறைவாய் வரைகிறாள்.
  இதுவும் இறைவன் சித்தமே அருமையான சிந்தனையும் படமும்.

  பதிலளிநீக்கு