ஒற்றைப் பறவை!
தனிமைநாடும் வேளைகளில்
சுற்றித் திரியும்
ஒற்றைப் பறவையிடம்
ஒட்டிக் கொள்கிறது
மனம்!
வெளிச்சம் பரவிய
விரிந்த வானில்
விருப்பம்போல்
வட்டமிடும்
ஒற்றைப் பறவை!
வழி மாறியதோ?
மோனநிலையில்
முள்மரத்தின் மீது
ஒரு பறவை!
வலி மிகுந்ததோ?
அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - அருமையான குறுங்கவிதைகள் - தேர்ந்தெடுக்கப் பட்ட படங்கள் - அவற்றிற்கான கவிதைகள் - பொருத்தம் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
கவிதையின் வரிகளை ரசித்தேன்..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்....ஐயா.
நன்றி
அன்புடன்
ரூபன்
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!
நீக்குஅருமையான படங்கள். படங்களுக்கேற்ற கவிதைகள்....
பதிலளிநீக்குபாராட்டுகள்.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!
நீக்குஅருமை சகோ...
பதிலளிநீக்குநன்றி சகோ!
நீக்குஇனிது இனிது
பதிலளிநீக்குஏகாந்தம் இனிது
என்ற பாடத்தை இந்த பறவைகள்
நமக்கு புகட்டுகின்றன. போலும்!
படங்களும் கவிதை வரிகளும் அருமை, இனிமை.
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
நீக்குஅழகு பறவைகளின் வெளியும் கவிதையும்
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
நீக்குபடமும் தலைப்பும்
பதிலளிநீக்குகவிதையும் மிக மிக அருமை
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
நீக்குஅருமையான படங்கள்...படத்திற்கேற்ற வரிகள்....அனைத்தும் அருமை சகோதரரே ! பகிர்வுக்கு நன்றிகள் !!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குஒற்றைப் பறவையானாலும்
பதிலளிநீக்குபறக்கத்துணியவேண்டும் என
இற்றைப்படுத்திய பகிர்வுகள் அருமை.. பாராட்டுக்கள்..!
படங்களுக்கேற்ற கவிதையா...?
பதிலளிநீக்குகவிதைக்கேற்ற படங்களா...?
இனிமையான ரசனை... வாழ்த்துக்கள் ஐயா...
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!
நீக்குபடமும் கவிதை வரிகளும் சிறப்புங்க.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!
நீக்குஒற்றைப்பறவையின் சோகம் ஓராயிரம் கதைகளைச் சொல்கிறது.
பதிலளிநீக்குதுணையைத் தேடித் துயரம் கொண்ட பறவையின் சோகம் மறக்க முடியாதது. மனதில் நிற்கும் சிறந்த குறுங்கவிதை.பாராட்டுகள்.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி!
நீக்குநன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி!
பதிலளிநீக்குபறவைகள் அழகு. அது சொல்லும் பாடமும் அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி!
பதிலளிநீக்குபறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! கவிதைகள் பலவிதம்! ஆனால் எல்லாமே அழகியல் மிகுந்தவை!
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅருமையான வரிகளுடன் அற்புதமான கற்பனையுடன் செதுக்கிய கவிதை என்னும் சிறப்பான சிற்பம். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!
நீக்குகவிதையும் அழகு, படங்கள் அழகோ அழகு! கூகுளுக்கு நன்றி சொன்னீங்க பாருங்க... என் தலையில் ணங் னு ஒரு சத்தம் ! உண்மைதான்! நன்றி.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குசிறப்பான வரிகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
பதிலளிநீக்குgud lines and photos best wishes
பதிலளிநீக்குanthuvan cuddalore
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு