புதன், 19 மார்ச், 2014

விடியலைத்தேடி..... காரஞ்சன்(சேஷ்)


விடியலைத்தேடி!


கொள்வார்க்குக் கடைவிரிக்க
குடைதாங்கும் மிதிவண்டி!

குடைநிழலில் ஓய்வெடுக்க
குத்திட்டு அமர்ந்தவளின்
நெஞ்சத் திரையினிலே
நினைவலைகள் மோதுதம்மா!

வறுமை இருள்நீங்க
பொறுமையுடன் காத்திருக்க
விடியல் தருபவன் ஏன்
விழ்கின்றான் கடலிடத்தே
                                                   -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

26 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  உண்மையான வரிகள் ஐயா அனைவருக்கும் அமைதி அங்குதான்.....

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 2. வாழ்வும் வீழ்வும் இயற்கையோ? அருமையான கவிதை! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. வாழ்வும் வீழ்வும் இயற்கையோ? அருமையான கவிதை! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. கொள்வார்க்குக் கடைவிரிக்க
  கொடை வள்ளலாய்
  குடைதாங்கும் மிதிவண்டி!

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 6. படம் தந்த கவிதை அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 9. //வறுமை இருள்நீங்க
  பொறுமையுடன் காத்திருக்க//

  அழகிய வரிகளுடன் அற்புதமான படைப்பு.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் காரஞ்சன்

  அருமையான வரிகளில் அழகான கவிதை - பத்து வரிகளீல் படைக்கப் பட்ட கவிதை - - படம் தேர்ந்தெடுத்த படம் - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. அருமையான கவிதை..

  படம் பார்க்கும்போதே அந்த பெண்மணியின் தனிமை எனக்குள்ளும்....

  பதிலளிநீக்கு
 13. பார்த்தவுடன் ஏதோ ஒரு தாக்கம் மனதினில்! வெளிப்பாடாய் இந்த வரிகள்! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு