செவ்வாய், 25 மார்ச், 2014

உனக்குள் ஆயிரம்! -காரஞ்சன்(சேஷ்)

உருப்பெருக்கி மூலம்

உயிரினத்தைக் காண்கையில்

உனக்குள் ஆயிரம் கேள்விகள்!

அகக்கண் திறந்திடு!

அகிலம் புலப்படும்!

படைப்பின் மகத்துவம்

பளிச்செனப் புரிந்திடும்!
                                                         -காரஞ்சன்(சேஷ்)

15 கருத்துகள்:

 1. அருமையான கவிதை......

  பாராட்டுகள் சேஷாத்ரி.

  பதிலளிநீக்கு
 2. உருப்பெருக்கி போல உலகை உணர்த்திடும் கவிதை அருமை !

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரிகள்.

  பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே !

  பதிலளிநீக்கு
 4. படைப்பின் மகத்துவம் படிக்க வைக்கும் வரிகள்.

  பதிலளிநீக்கு
 5. அகக்கண் திறந்திடு!

  அகிலம் புலப்படும்!

  படைப்பின் மகத்துவம்

  பளிச்செனப் புரிந்திடும்!

  சிறப்பான பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு