வியாழன், 15 டிசம்பர், 2011

ஒளிவெள்ளம்!-காரஞ்சன் (சேஷ்)

                              ஒளிவெள்ளம்           (படம்-காரஞ்சன்)
  
          ஒளி வெள்ளம் ஓடியதால் -வானில்
           உண்டான மணற்படிவோ
           வெண்பஞ்சு மேகங்கள்!
                                                                -காரஞ்சன்(சேஷ்)
    
   

  மூடுபனி!

மண்மகள் போர்த்திய
வெண்பனிப் போர்வையால்
மார்கழித் திங்களில்
மக்களுக்குக் குளிர்!

       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

3 கருத்துகள்:

 1. உங்கள் கவிதை உள்ளத்தில் மனத்திட்டாய் பதிந்துவிட்டது.
  வாழ்த்துக்கள்.

  கார்க்கி.

  பதிலளிநீக்கு
 2. அருமையான வரிகள்!
  படங்களும் அருமை!
  பகிர்விற்கு நன்றி!
  என் வலையில் :
  "நீங்க மரமாக போறீங்க..."

  பதிலளிநீக்கு
 3. அன்பின் சேஷ் - குறுங்கவிதை இரண்டுமே அருமை. மண்மகள் அளிக்கும் வெண்பனிப் போர்வை - மார்கழியில் மக்கள் குளிரில் ..... மிக மிக இரசித்தேன் சேஷ் - நல்வாழ்த்துகள் சேஷ் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு