மூப்படைந்த மாந்தராய்
முதிர்ந்த பழுப்பிலைகள்!
இளைய தலைமுறையாய்
விளைந்த பசும் இலைகள்!
பிறந்த குழந்தைகளாய்
வளரும் துளிரிலைகள்!
மூன்று தலைமுறையும்
ஒன்றாய்ச் சேர்ந்த
கூட்டிலைக் குடும்பமாய்த்
திகழ்கிறது எங்கள்
தோட்டத்து முருங்கை!
-காரஞ்சன்(சேஷ்)
வானவில்!
நிறங்களைப் பிரிக்கும்
சூரியனுக்கெதிராய்
வானில் தோன்றிய
வண்ணங்களின் கூட்டணி!
-காரஞ்சன்(சேஷ்)
படங்கள்- உதவிக்கு கூகிளுக்கு நன்றி
கவிதை அருமை....!!!
பதிலளிநீக்குஅருமையான கவிதைகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல கவிதை பகிர்வு..... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பின் சேஷ், கூட்டிலைக் குடும்பம் - சொல்லாட்சி அழகு. வானவில்லும் அருமை. நல்வாழ்த்துகள் சேஷ், நட்புடன் சீனா
பதிலளிநீக்குஆரோக்கிய கவிதை வரிகள் அழகு .
பதிலளிநீக்குவண்ணங்களின் கூட்டணி!அழகு .
பதிலளிநீக்குகூட்டு குடுமபாய் திகழும் முருங்கை கவிதை அருமை. படைப்பிற்கு நன்றீ
பதிலளிநீக்குசூப்பர்
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
வானவில் கவிதைக்கு வானவில் மனிதனின் சபாஷ்!
பதிலளிநீக்கு