திங்கள், 14 ஏப்ரல், 2014

சித்திரைத் திருநாள் வாழ்த்து! - காரஞ்சன்(சேஷ்)


                                             சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

அழுக்ககற்றி, அகம் துடைத்து
விழித்தெழும் வேளையிலே
விண்ணிலோர் நல்லுதயம்!

ஈத்துவக்கும் இன்பம்
இல்லமெங்கும் பரவிடவே
நலங்கள் பல்கவழி
நல்கிடுவாய் சித்திரையே!

முக்கனிகள் சுவைகூட்ட
முழுநிலவு தாலாட்ட
எழுகின்ற மகிழ்வலைகள்
எந்நாளும் தொடரட்டும்!

விழிக்கட்டும் உலகம் இனி
விடியலைக் கண்டிடவே!
விழிப்புடனே செயல்பட்டால்
வெற்றிதரும் இவ்வாண்டு!

-காரஞ்சன் (சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 

26 கருத்துகள்:

 1. அருமை அருமை ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான கவிதை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. கவிஞருக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 6. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 9. //விழிப்புடனே செயல்பட்டால்
  வெற்றிதரும் இவ்வாண்டு!//

  ;)

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. அழகான கவிதை.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - இனிய தாமதமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - கவிதை அருமை - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு