சனி, 5 ஏப்ரல், 2014

கட்டுரைப்போட்டியில் முதற்பரிசு!வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

திரு ரூபன் அவர்களும் திரு. பாண்டியன் அவர்களும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இணைந்து நடத்திய கட்டுரைப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு


பரிசுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள வலைப்பூ முகவரி:

  
 போட்டியினை ஏற்படு செய்த நல்லிதயங்களுக்கும், நடுவராக சீரிய பணியாற்றிய

1. கவிஞர் திரு. முத்துநிலவன் அவர்களுக்கும்,

வலைப்பக்கம்: வளரும் கவிதை


2.கவிஞர் திரு. இராய. செல்லப்பா அவர்களுக்கும்

வலைப்பக்கம்: http://imayathalaivan.blogspot.in


3. கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கும்

வலைப்பக்கம்: http://vithyasagar.com

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. திரு. ரமணி ஐயா அவர்களுக்கும்
வலைப்பக்கம்: http://yaathoramani.blogspot.com

2. திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
வலைப்பக்கம்: http://dindiguldhanabalan.blogspot.com


என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மிக்க நன்றி!

பரிசு பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

19 கருத்துகள்:

 1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! வாழ்த்திற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா.

  வெற்றி மகுடம் சூட்டியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. முதல் பரிசு பெற்றமைக்கு இனிய நல்வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகை மகிழ்வளித்தது! வாழ்த்திற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. பரிசு பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சேஷாத்ரி.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகை மகிழ்வளித்தது! வாழ்த்திற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 8. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சேஷா!!!

  பதிலளிநீக்கு